அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

Jul 24 2019 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், கோவை தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. சேலஞ்சர் துரை தலைமையில், அந்த மாவட்டத்திற்குட்பட்ட பகுதிக்‍கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கோவை புறநகர் மாவட்டம் குறிச்சி பகுதி செயலாளர் திரு. சாகுல் ஹமீது மற்றும் கழக நிர்வாகிகள் திரு. மோகன சுந்தரம், மேனகா தேவி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு. கே.எஸ். கந்தசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00