கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

Aug 2 2019 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து தங்களது இல்லத் திருமண அழைப்பிதழ்களை வழங்கினர்.

மதுரை வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.ஜெயபால் தனது மகள் ஸ்ரீபவித்ரா திருமணத்தை முன்னிட்டும், திண்டுக்கல் மாநகர் மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு.ரவீந்திரன், தனது மகன் ஹரிஷ் வர்தன விக்னேஷ் திருமணத்தை முன்னிட்டும், திரு.டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, அதற்கான அழைப்பிதழ்களை வழங்கினர். இந்த சந்திப்பின்போது திண்டுக்கல் மாநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.ராமுத்தேவர், மதுரை இளைஞர் பாசறை செயலாளர் திரு.லோகநாதன் மற்றும் மணமகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் திரு.வெற்றிவேல், தனது இல்ல விழாவில் கலந்துகொள்ள, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரனை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00