முதலமைச்சர் ஜெயலலிதா அயராது பாடுபட்டு சிறப்பான செயல்திட்டங்களால் தமிழக தொழில்துறை முன்னேறி சாதனை படைத்துவருவதாகவும் தொழில்துறை பிரமுகர்கள், முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பாராட்டு

Feb 22 2014 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தையும், தமிழக மக்களின் வாழ்க்கை நிலையையும் மிகப் பெரிய அளவில் உயர்த்த, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அயராது பாடுபட்டு வருவதாகவும், அவரது சிறப்பான செயல்திட்டங்களால் தமிழக தொழில்துறை, இந்திய அளவில் முதன்மை நிலைக்கு முன்னேறி, சாதனை படைத்துவருவதாகவும் தொழில்துறை பிரமுகர்கள், முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 5 ஆயிரத்து 81 கோடி ரூபாய் முதலீட்டில், 16 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட நிகழ்ச்சியில், வரவேற்புரையாற்றிய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அயராது பாடுபட்டு வருவதாகப் பாராட்டினார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, லக்ஷ்மியும், சரஸ்வதியும் ஒன்றிணைந்த தலைவராக திகழ்வதாகவும், அவரது ஆட்சியில், தமிழகம் மிகச்சிறந்த வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும், ASSOCHAM தலைவர் திரு. ராணா கபூர் புகழாரம் சூட்டினார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சியில், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதாகவும், இதன்காரணமாக, தொழில்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும் இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் திரு. வேணு ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00