தெலங்கானாவிற்கும், தமிழகத்திற்கும் இணைப்பு பாலமாக இருந்து நல்ல திட்டங்களை கொண்டு வருவேன் : தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

Jan 14 2020 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானாவிற்கும், தமிழகத்திற்கும் இணைப்பு பாலமாக இருந்து, நல்ல திட்டங்களை கொண்டு வருவேன் என, தெலங்கானா ஆளுநர் டாக்‍டர். தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கத்தில், டாக்‍டர். தமிழிசை சவுந்தரராஜன், அவரது குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அனைவருக்‍கும் பொங்கல் வாழ்த்துக்‍களை தெரிவித்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தெலுங்கானாவில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலாத்துறையை இணைப்பதிலும், நீர்வழிப்பாதை மற்றும் சாலைப்போக்‍குவரத்து அமைப்பதிலும், இணைப்பு பாலமாக செயல்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00