எஸ்.ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு - தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் இருவர் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே கைது

Jun 15 2020 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய தீவிரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சில நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 9 பேரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்களிடம் இருந்து சிம்கார்டு, துப்பாக்‍கிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த வழக்கில் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் இஜாஸ் பாஷா என்பவர் அளித்த தகவலில் உதவி ஆய்வாளர் வில்சனை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டது என தெரியவந்தது. இந்த நிலையில், உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற முக்கிய குற்றவாளிகள் மாறுவேடத்தில் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து தலைமறைவாக இருந்த முக்கிய தீவிரவாதிகள் தவுபீக், அதுமதுசமீம் ஆகிய இருவரையும் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே, போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00