சென்னை அம்பத்தூரை அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா - அரிமா சங்கம், தன்னார்வலர்கள் இணைந்து நலத்திட்ட உதவிகள்

Jan 14 2020 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அம்பத்தூரை அடுத்த மங்களபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை அரிமா சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கினர்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் லயன்ஸ் ஒரகடம் சிட்டி சங்க உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், அரசு பள்ளி மாணவர்கள் தங்களது கலை திறமை காட்டும் வகையில் சிலம்பம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர். பின்னர் புது பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியோடு கூறி பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளிக்கு உதவும் வகையில் 3 இலட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை அரிமா சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. மேலும் கல்வி ஒன்றே இன்றியமையாதது என்றும், புகையில்லா போகியை கொண்டாடுவோம் எனவும் உறுதிமொழி ஏற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00