வரவிருக்‍கும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து அம்மா மக்‍கள் மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம்

Jan 14 2020 6:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரவிருக்‍கும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து, அம்மா மக்‍கள் மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது.

திருச்சி வடக்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம், திருவானைக்காவலில் உள்ள கழக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் திரு. ஆர். மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், வரவிருக்கும் நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பாடுபடுவது மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட அவைத்தலைவர் திரு. கோமாகுடி ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00