பொங்கல் திருவிழாவையொட்டி சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த அ.ம.மு.க.வினர் - கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

Jan 14 2020 9:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல் திருவிழாவையொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டக்‍ கழக மகளிர் அணி செயலாளர் திருமதி. விஜயலட்சுமி ஏற்பாட்டின் பேரில், சென்னை நங்கநல்லூரில் உள்ள காந்திநகரில், சமத்துவ பொங்கல் விழா தாரை தப்பட்டை, சிலம்பாட்டத்துடன் கொண்டாடப் பட்டது. அப்பகுதி மக்‍களுக்‍கு, கரும்பு, மஞ்சள், காலண்டர் உள்ளிட்டவைகளை, செங்கல்பட்டு வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ம. கரிகாலன் வழங்கினார். ஆலந்தூர் பகுதி செயலாளர் திரு. லட்சுமிபதி, மாவட்ட துணைச் செயலாளர் திரு. வேம்பரசன், பொதுக்குழு உறுப்பினர் பரங்கிமலை ரவி, கழக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் திரு. ஆர்.சி. குப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக, கொல்லம் கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 500க்‍கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக கரும்புகளை, மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. தங்கராஜ் வழங்கினார். மாவட்ட பொருளாளர் திரு. தரணி சண்முகம், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் திரு. பாபு, திரு. ராஜராஜன், திரு. பூபாலன், திரு. முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00