நாட்டில் தற்போது ஒட்டுமொத்த சமுதாயமும் கெட்டுபோய்விட்டது : துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

Jan 14 2020 9:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டில் சிஸ்டம் சீரழிந்து விட்டதாக கூறிவந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஒட்டுமொத்த சமுதாயமும் கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நாட்டில் தற்போது ஒட்டுமொத்த சமுதாயமும் கெட்டுபோய்விட்டதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியர் திரு.குருமூத்தி, ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகத்தின் டி.என்.ஏ., கெட்டுபோய் விட்டதாகவும் உடனடியாக அதனை சரிசெய்ய வில்லையெனில், ஜே.என்.யூ.,பல்கலை கழகத்தையே மூடிவிடவேண்டும் என தெரிவித்தார். குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரத்தில் தங்களுக்கு லாபம் கிடைக்காது என்பதாலேயே காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தை, தி.மு.க, ஆம்.ஆத்மி., கட்சிகள் புறக்கணித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00