தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் - தமிழில் மந்திரங்கள் முழங்க நடைபெற்ற சிறப்பு வேள்வி

Jan 22 2020 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி, தமிழில் மந்திரங்கள் முழங்க சிறப்பு வேள்வி நடைபெற்றது. குடமுழுக்‍கை சமஸ்கிருதத்தில் நடத்தக்‍கூடாது என்றும் அப்போது கோரிக்‍கை வைக்‍கப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழில் மந்திரங்கள் முழங்க குடமுழுக்கை நடத்த வலியுறுத்தி, தஞ்சைப் பெரிய கோயில் மீட்புக் குழு சார்பில் இன்று மாநாடு நடைபெறுகிறது. முன்னதாக பதினெண் சித்தர் மடம் சார்பில் அங்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட சித்தர்கள் கலந்து கொண்டு தமிழில் மந்திரங்கள் முழங்க சிறப்பு வேள்வியை நடத்தினர். தமிழ் மொழியில் எவ்வாறு மந்திரங்கள் முழங்க வேண்டும் என்பதற்கு முன்னோட்டமாக இந்த வேள்வி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00