வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா, பாசிச நாடாக மாற்றப்பட்டு வருவதாக திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு

Jan 23 2020 8:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா, பாசிச நாடாக மாற்றப்பட்டு வருவதாக திமுக எம்.பி திருமதி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழே இறங்கியிருப்பது, இந்தியாவில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதை உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா, ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கி சென்றிருப்பது, நாடு பின்னோக்கி செல்வதை எடுத்துரைக்கும் அபாய ஒலி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00