மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தீவிரம் - 5.5 கி.மீ. தூரத்திற்கு அமையும் சுற்றுச்சுவர்

Jan 23 2020 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம், தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடி செலவில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. ஆஸ்டின்பட்டி 4 வழிச் சாலையில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் வரையிலான 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழிச்சாலையும், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கரடிப்பட்டி வரையிலான 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிச் சாலையும் அமைக்கப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00