சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

Jan 23 2020 8:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், தொப்பூர் சுங்கச்சாவடி அருகே மாவட்ட கழகச் செயலாளர் திரு. D.K. ராஜேந்திரன் தலைமையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.பழனியப்பன் உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00