தஞ்சையில் புதுமண தம்பதியருக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Jan 27 2020 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை மாநகர் மாரியம்மன்கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சாகுல்ஹமீதுவின் மகள் பினோசியா-முகமது சாதிக்‍ திருமணம் அண்மையில் நடைபெற்ற நிலையில், மணமக்‍களை அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

தஞ்சாவூர் மாநகர் மாரியம்மன் கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. சாகுல் ஹமீதுவின் மகள் பினோசியா-முகமது சாதிக்‍ திருமணம் அண்மையில் நடைபெற்றது. புன்னைநல்லூரில் உள்ள திரு.சாகுல் ஹமீது இல்லத்திற்கு இன்று சென்ற கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், புதுமண தம்பதிகள் முகமது சாதிக் - பினோசியா ஆகியோரை வாழ்த்தினார்.

இதனிடையே, தஞ்சை தெற்கு மாவட்டம் விளார் பகுதியில் உள்ள கழக நிர்வாகி ஈச்சங்கோட்டை திரு. பி.சத்தியமூர்த்தி இல்ல புதுமனை புகுவிழாவில் கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்து கொண்டு குத்துவிளக்‍கேற்றி புதுமனை வீட்டாருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00