காதலர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர் - அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து
Jan 27 2020 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழில் மேயாதமான் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில், வெளியிட்டுள்ளார்.