தஞ்சாவூரில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கழக நிர்வாகியை சந்தித்து டிடிவி தினகரன் உடல் நலம் விசாரிப்பு

Jan 28 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சாவூரில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. சந்திரமோகனை, கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. சந்திரமோகனை கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சந்தித்தார். அவரது குடும்பத்தினரிடமும், மருத்துவர்களிடம் திரு.சந்திரமோகன் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00