தமிழகத்தின் கடன்சுமை கட்டுப்பாடின்றி நான்கரை லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரிப்பு : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கவலை

Feb 14 2020 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் கடன்சுமை கட்டுப்பாடின்றி நான்கரை லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து இருப்பது கவலையளிப்பதாக உள்ளது என பா.ம.க. நிறுவனர் டாக்‍டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், வேளாண்மை, தொழில் வளர்ச்சிக்‍கு முன்னுரிமை அளிக்‍கும் பட்ஜெட்டாக உள்ளதென தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் வரி தவிர்த்த அரசின் பிற வருவாய்களை அதிகரிக்க எந்தத் திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என்றும், தமிழகத்தின் கடன்சுமை கட்டுப்பாடின்றி நான்கரை லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது என்றும் டாக்‍டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், புதிதாக ரூ.49,000 கோடி செலவில்பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும், இனி வரும் காலங்களிலாவது இத்தகைய திட்டங்களை கைவிட அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும் டாக்‍டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00