சென்னையை அருகே நடைபெற்ற பொருளாதாரம், வணிக மேலாண்மை கருத்தரங்கு - பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்பு

Feb 14 2020 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாணவர்கள் பயன்பெறும் வகையில், தேசிய அளவிலான பொருளாதாரம் மற்றும் வணிக மேலாண்மை கருத்தரங்கு சென்னையை அடுத்த தாம்பரம் அருகே நடைபெற்றது. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தக்‍ கருத்தரங்கில்,பல்வேறு கல்லூரிகளில் இருந்து, பொருளாதாரம் மற்றும் மேலாண்மை பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்‍ கட்டுரைகளை வெளியிட்டனர். தற்போதைய பொருளாதார நிலைக்‍கு ஏற்ப, தொழில்முனைவோர் புதிய சிந்தனையுடன் கையாள வேண்டும் என சென்னை பல்கலைக்கழக முதல்வர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00