தமிழக பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்‍கான முக்‍கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை : தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் விமர்சனம்

Feb 14 2020 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்‍கான முக்‍கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் திரு. விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், வேலைவாய்ப்புகளை உருவாக்‍க மாவட்டந்தோறும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை என விமர்சித்துள்ளார். பல லட்சம் இளைஞர்களுக்‍கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு அறிவிப்பில்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இன்று தாக்‍கல் செய்யப்பட்ட பட்ஜெட், இந்த அரசின்இறுதி பட்ஜெட் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார். எனவே பட்ஜெட்டில் அறிவிக்‍கப்பட்ட திட்டங்கள் மக்‍கள் பயன்பாட்டிற்கு நேரடியாகச் சென்றடைய வழிவகை செய்யவேண்டும் என்றும் திரு. விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00