தற்காலிக பணிமாற்றம் உள்ளிட்டவைகளை திரும்பப்பெற தமிழ்நாடு அரசு கிராமபுற சுகாதார செவிலியர் சங்கம் கோரிக்‍கை

Feb 14 2020 6:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
தற்காலிக பணிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்‍கைகளை திரும்பப்பெற வேண்டும் என, தமிழ்நாடு அரசு கிராமபுற சுகாதார செவிலியர் சங்கம் கோரிக்‍கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில், 500-க்‍கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பணிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்‍கைகளை தமிழக அரசு திரும்பப்பெறாவிட்டால், செவிலியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுப்படப்போவதாக கூறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00