அரியலூர் மற்றும் திண்டுக்‍கல்லில் நடைபெற்ற ஜல்லிக்‍கட்டுப் போட்டி - சீறிப்பாய்ந்த காளைகளை அடக்‍கிய இளைஞர்கள்

Feb 14 2020 7:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் மற்றும் திண்டுக்‍கல்லில் நடைபெற்ற ஜல்லிக்‍கட்டுப் போட்டியில், சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் வீரத்துடன் அடக்‍கினர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்‍கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்‍கி, ரொக்க பணம், கிரைண்டா், வெள்ளி பொருட்களை வென்றனர். அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்‍கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவபட்டி புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்‍கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, 500 மாடுபிடி வீரர்கள் வீரடத்துடன் அடக்‍கினர். காளைகளை அடக்‍கிய வீரர்களுக்‍கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்‍கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00