உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்‍கில் அப்துல் சமீம், தவ்பீக்‍கின் காவல் மார்ச் 13-ம் தேதி வரை நீட்டிப்பு - நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு

Feb 14 2020 7:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுஃபீக் இருவருக்கும் மார்ச் 13-ம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த வில்சன், கடந்த ஜனவரி 8-ம் தேதி மர்மநபர்களால் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுஃபீக் இருவரும், நீதிமன்ற காவலில் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 14 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் இருவரும் இன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவருக்கும் 24 நாட்கள் காவலை நீட்டிக்க போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், இருவரையும் வரும் மார்ச் 13-ம் தேதி வரை 24 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00