மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள "ஒரு குட்டி கதை" பாடல் வெளியீடு

Feb 14 2020 7:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
விஜய் நடிப்பில் உருவாகிவரும், "மாஸ்டர்" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "மாஸ்டர்" திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் பாடியுள்ள "ஒரு குட்டி கதை" என்ற இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. "லெட் மி சிங் ஏ குட்டி ஸ்டோரி" எனத் தொடங்கும் இந்த பாடல் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் அமைந்துள்ளது. வெளியாகிய 2 மணி நேரத்தில் சுமார் 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00