விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் குறித்து அறிவிப்பு

Feb 14 2020 7:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்', திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அப்படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா ஜோடி சேர, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 2016-ம் ஆண்டு 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் குறித்து தகவல் வெளியான நிலையில், இப்படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இத்திரைப்படம் தொடர்பான வேலைகளில், விக்னேஷ் சிவன் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00