வரலட்சுமி, இனியா முக்‍கிய கதாபாத்திரங்களில் நடிக்‍கும் கலர்ஸ் - நொடிக்‍கு நொடி எதிர்பாராத திருப்பங்களுடன் திகில் திரைப்படம்

Feb 14 2020 7:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகை வரலட்சுமி சரத்குமார், இனியா நடிக்‍கும் கலர்ஸ் திரைப்படம், நொடிக்‍கு நொடி எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய, பயங்கர திகில் படமாக தயாராகி வருகிறது. ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, மாதவி, தேவயானி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களை வைத்து, மலையாள இயக்‍குநர் நிஜார் இதனை இயக்கியுள்ளார். நிஜார் இயக்‍கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். இதில், புதுமுகம் ராம்குமார் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இதற்கான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00