இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்தில் சிவகார்த்தியேனுக்‍கு 3 வேடங்கள்

Feb 14 2020 7:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கும் அயலான் திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் முதல் முறையாக 3 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சயின்ஸ் பிக்ஸன் படமாக உருவாகி வரும் அயலான் படம், தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்துடன் அமைந்திருக்‍கும் என கூறப்படுகிறது. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00