தருமபுரி மாவட்டத்தில் மின் இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிகள் கைது

Feb 14 2020 9:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
தருமபுரி மாவட்டம் இண்டூரில், மின் இணைப்பு வழங்க 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின் வாரிய அதிகாரிகள் அகல்யா, முனுசாமி ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நடப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாது என்பவர், மின் இணைப்பு கேட்ட போது, உதவி பொறியாளர் அகல்யா, வணிக ஆய்வாளர் முனுசாமி ஆகியோர் லஞ்சம் கேட்டனர். லஞ்சம் வங்கிய மின் வாரிய அதிகாரிகள் இருவரும் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00