சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கடற்படையினர் நடத்திய இசை நிகழ்ச்சி - பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு

Feb 15 2020 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், கடற்படையினர் நடத்திய இசை நிகழ்ச்சியை, பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். 1945 தொடங்கப்பட்ட இந்த இசைக்குழு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில், இசை நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு, சென்னையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடப்பட்டன. குறிப்பாக, மேற்கத்திய இசைக் கருவிகளைக் கொண்டு தமிழில் இசைக்கப்பட்ட பாடல்களை, பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00