திரைத்துறைக்கு தமிழகத்தில் மட்டும் கூடுதல் வரி ஏன்? : இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் கேள்வி

Feb 15 2020 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் ஒரே விகிதத்தில் ஜிஎஸ்டி வரி இருக்கும்பொழுது, தமிழ்நாட்டில் மட்டும், திரைத்துறைக்கு, கூடுதலாக 8 சதவீதம் உள்ளூர் வரியை, எடப்பாடி தலைமையிலான அரசு ஏன் விதித்துள்ளது என, இயக்குநரும், நடிகருமான திரு. டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பி உள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோயிலில், சாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சினிமா உலகம் வாழ, கேளிக்கை வரி நீக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00