சென்னை அருகே மூதாட்டியை பின்தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் : சிசிடிவியில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரணை

Feb 15 2020 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அடுத்த புழல் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

புழல் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் வசித்து வருபவர், மூதாட்டி லட்சுமிபாய். அவர், தனது வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு, பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் தயாராக நின்று கொண்டிருந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர், மூதாட்டியை பின்தொடர்ந்து, அவரது கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துள்ளான். இதில் நிலைதடுமாறி இழுத்துச் செல்லப்பட்ட மூதாட்டி, கீழே விழுந்து காயமடைந்தார். செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை, கண்காணிப்பு கேமராவில் பதிவான சிசிடிவி காட்சியை வைத்து, போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00