காதலர் தினத்தில் வெறுப்பு அரசியலை காட்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் : திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன் பேட்டி

Feb 15 2020 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
அன்பை மட்டும் வெளிப்படுத்தும் காதலர் தினத்தில், வெறுப்பு அரசியலை காட்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் திரு சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00