சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது வீண் வேலை : பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சனம்

Feb 17 2020 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால், அது சென்னையில் உள்ள ரோட்டரி கிளப்பில் போட்ட தீர்மானத்திற்கு ஒப்பாகும் என்று, பா.ஜ.க. தேசிய செயலாளர் திரு. ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இஸ்லாமியர்களை பகடைகாய்களாக பயன்படுத்தி திமுக அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00