குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பது சிறந்தது : முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

Feb 23 2020 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிலவில் மெதுவாக தரையிறங்குதல், மீண்டும் விண்கலத்தை பூமிக்கு கொண்டுவருதல் ஆகிய பணிகளை திறம்பட முடித்த பிறகே நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி நடைபெறும் என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

அரியலூர் நகரில் உள்ள தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி ஏவுதளம் அமைப்பது என்பது மிகச்சிறந்தது என்றும், இதனால் அதிக எடைகொண்ட செயற்கைகோள்களை அனுப்பமுடியம் என்றும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00