திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு

Feb 23 2020 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், துறையூர் ஒன்றியக்‍ கவுன்சிலர் திருமதி ஜெ.பாக்கிஸ்-ஜெயக்குமார் தம்பதியின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என, கழகப் பொது செயலாளர் திரு.டிடிவி தினகரன், பெயர் சூட்டினார்.

திருச்சி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு. கே.அத்தியப்பன், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட உப்பிலியாபுரம் கழக ஒன்றிய செயலாளர் திரு. O.D.சுந்தரராஜன், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருச்சி தெற்கு மாவட்டம், துறையூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. டி.மோகன் தாஸ், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் திருமதி. ராசாத்தி பால்ராஜ், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்த சந்திப்பின்போது, கழக தலைமை நிலையச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளருமான திரு.ஆர்.மனோகரன், திருச்சி மாநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் திரு.எம்.ராஜசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00