தமிழ்நாட்டில் விவசாயம், சிறுதொழில் அழிந்துவிட்டது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு குற்றச்சாட்டு

Feb 23 2020 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாட்டில் விவசாயம், சிறுதொழில் அழிந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.ஆர். நல்லகண்ணு குற்றம் சாட்டியுள்ளார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஒரு கோடி இளைஞர்களிடம் கையெழுத்து பெறும் இயக்‍கத்தை சென்னை ஆர்.கே.நகரில் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00