காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - என்.ஐ.ஏ. சோதனை : என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

Feb 24 2020 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி மற்றும் கடலூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளராக இருந்த வில்சன் கொல்லப்பட்ட வழக்கில், அப்துல் சமீம், தவுஃபீக் ஆகிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு வெளிநாட்டு தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்கள் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள வீடு ஒன்றில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்துல் சமீம், தவுஃபீக் உள்ளிட்ட 4 பேர் அந்த வீட்டில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் சில வீடுகளில் அதிகாரிகள் இதுதொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00