மாண்புமிகு அம்மா பிறந்தநாளையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் பார்வையற்றோர் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறினார் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Feb 24 2020 2:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மா பிறந்தநாளையொட்டி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, நெல்லை மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில், பாளையங்கோட்டையில் உள்ள பார்வை திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளியில், இன்று மதிய உணவை கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வழங்கினார். முன்னதாக பள்ளி மாணாக்கர்களுக்கு திரு. டிடிவி தினகரன் சீருடை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, பார்வையற்றோர் பள்ளி மாணவ, மாணவிகள், அம்மாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில், கழக துணை பொதுச்செயலாளர்கள் திரு. பழனியப்பன், திரு. ரெங்கசாமி, மண்டல பொறுப்பாளர் திரு. எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, நெல்லை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு. பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் திரு. A.P. பால் கண்ணன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. சுரேஷ் குமார், நெல்லை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி. ராம்சன் உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00