எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் : இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை

Feb 26 2020 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

எல்.ஐ.சி போன்ற லாபத்துடன் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், "தேச வளர்ச்சியின் அடையாளம் எல்.ஐ.சியை பாதுகாப்போம்" என்ற மாநாடு நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதால், அரசுக்கு ஏற்படும் இழப்பு குறித்து மக்களிடம் டிஜிட்டல் பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பதால், அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00