நடிகர் விஜய், அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய ஐடி ரெய்டு : பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு

Feb 26 2020 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரின் வீடு மட்டும் அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிகில் திரைப்படத்தில் வரிஎய்ப்பு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஏஜிஎஸ் குழும அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என்பது குறித்த முதல்கட்ட விசாரணையை அமலாக்‍கத்துறையினர் நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00