ஆதரவற்றோர்களுக்கு உதவுவதற்காக பொதுமக்கள் உணவுப்பொருட்கள், மருந்துகளை வழங்கலாம் : சென்னை மாநகராட்சி தகவல்

Mar 25 2020 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆதரவற்றோர்களுக்கு உதவுவதற்காக பொதுமக்கள் உணவுப்பொருட்களை வழங்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையோர மக்களுக்கு உதவ எண்ணுபவர்கள், உணவை சமைத்து வழங்காமல், உணவுப்பொருட்களை மட்டும் அனுப்பி வைக்கலாம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்கள், சானிடைசர்கள், நாப்கின்கள் உள்ளிட்ட மருந்துப்பொருட்களையும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ.விளையாட்டு அரங்கம் மற்றும் அண்ணாநகர் கிழக்கில் உள்ள அம்மா அரங்கத்தில் பொருட்களைக் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00