சென்னையின் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது : மாநகராட்சி ஆணையர்

Mar 26 2020 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையின் பெரும்பாலான இடங்களில் மக்கள் கூட்டம் குறைந்து உள்ளதாக மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், கிருமி நாசினி தெளிக்கும் வகையில் 42 கிலோ எடை கொண்டுள்ள ட்ரோன் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் சோதனை முயற்சியினை மாநகராட்சி பிரகாஷ் ஆணையர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா அறிகுறிகள் காரணமாக அவரவர் இல்லங்களில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்களை தொடர்புகொள்ள 30 மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகளின் சந்தேகங்களை போக்க 10 மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00