தஞ்சாவூரில் மளிகை கடையை பூட்டச் சொல்லி காவல் ஆய்வாளர் அத்துமீறல் - பெண்ணை தரக்குறைவாக பேசி, சாவியை எடுத்துச் சென்றதாக புகார்

Mar 27 2020 2:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தபோதும், தஞ்சாவூரில் காவல் ஆய்வாளர் ஒருவர், மளிகை கடையை பூட்டச் சொல்லி அறிவுறுத்தி, பெண்ணிடமிருந்து சாவியை வாங்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 144 தடை அமலில் உள்ளபோதும், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தஞ்சை கீழவாசல் பகுதியில் ரோந்து சென்ற மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் செங்குட்டுவன், அங்கு திறந்திருந்த மளிகை கடையை பூட்டும்படி அறிவுறுத்தினார். பின்னர், கடையின் உரிமையாளரான பெண்ணை தரக்குறைவாக பேசி, கடையின் சாவியை எடுத்துச் சென்றார். மேலும் கீழவாசல் பகுதியில் கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளையும் தரக்குறைவாக பேசினார். இவரது செயலுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00