திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீவிபத்து

Mar 27 2020 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர், 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00