மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு - காலை 6 மணி முதல் பிற்பகல் இரண்டரை மணி வரை செயல்பட அனுமதி

Mar 28 2020 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், காய்கறி மற்றும் மளிகைக் கடைகளுக்கு, நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கனி அங்காடி மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்டவை, காலை 6 மணி முதல், பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல், பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும், மருந்தகங்கள், உணவகங்கள் பார்சல் வழங்கும் வகையில், நாள் முழுவதும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Swiggy, Zomato உணவு விநியோக நிறுவனங்கள், குறிப்பிட்ட நேரம் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும், பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் டெலிவரி செய்ய, அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00