தூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சிறுவர்களுக்‍கு நூதன தண்டனை - சிறுவர்களை தோப்புக்‍கரணம் போட வைத்த போலீசார்

Mar 28 2020 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில், ஊரடங்கு உத்தரவை மீறி தெருக்களில் விளையாடிய மாணவர்களை போலீசார் பிடித்து தோப்பு கரனம் போடவைத்ததோடு, அவர்களை அங்குள்ள பள்ளிக்கூடத்தினை சுத்தப்படுத்தவும் வைத்து நூதன தண்டனை அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பேருந்துகள் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த நிலையில், எப்போதும் வென்றான் கிராமத்தில் மாணவர்கள் வீட்டில் இருக்காமல் சாலைகளில் கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளில் கூட்டம் கூட்டமாக சேர்ந்து விளையாடினர். இவர்களை போலீசார் பிடித்து அறிவுரை வழங்கியதுடன், தோப்புக்‍கரணம் போட வைத்தனர். இதன்பின்னர் அந்த கிராமத்தில் உள்ள பள்ளிகளை சுத்தம் செய்ய வைத்தனர். மேலும், சீட்டு விளையாடிய சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியதுடன், இதுபோல் மீண்டும் சிறுவர்கள் ஈடுபட்டால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00