சென்னையில் முகக்கவசம் தயாரிப்பில் மாற்று திறனாளிகள் : குறைந்த விலையில் முகக்கவசங்கள் தயாரித்து விற்பனை

Apr 5 2020 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், முகக்கவச தட்டுப்பாட்டை போக்க சென்னையில், பார்வையற்ற மாற்று திறனாளிகள் குறைந்த விலையில் முகக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அனைவரும் முகக்கவசங்கள் அணியத் தொடங்கியுள்ளன. இதனால் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குறைந்த விலையில் முகக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். தண்டையார்பேட்டையில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சங்க அலுவலகத்தில், 20-க்கும் மேற்பட்டோர் முகக்கவசம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 வரை முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு, குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளின் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00