தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.

May 22 2020 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மேலும் 776 பேருக்‍கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 13 ஆயிரத்து 967-ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா ரைவஸ் உறுதி செய்யப்பட்ட 776 பேரில், 567 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 8 ஆயிரத்து 795-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா தாக்குதலால் 7 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 400 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0 புள்ளி 7 சதவீதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00