ஓசூரில் மருத்துவரின் மனிதநேயமிக்க சேவை : ஊரடங்கு காலத்திலும் நோயாளிகளின் மீது பரிவு

May 22 2020 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஊரடங்கு காலத்திலும் மருத்துவர் ஒருவர், நோயாளிகளின் நலன் காக்‍கும் வகையில், மருந்துகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

ஓசூர் அருகே அத்திமுகம் மற்றும் உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில், டாக்‍டர் அமானுல்லா என்பவர், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச சிகிச்சை அளித்து மருந்துகளை வழங்கி வருகிறார். தற்போது ஊரடங்கு காலத்திலும், வீடு தேடிச் சென்று மருத்துவ சேவையாற்றி வருகிறார். இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்‍கு சிகிச்சை அளித்திருப்பதுடன், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்‍கு அறுவை சிகிச்சையை இலவசமாக செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00