ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி

May 22 2020 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வரும் 25-ம் தேதி பள்ளி வாசல்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணிநேரம் ஈத் பெருநாள் தொழுகை நடத்த அனுமதிக்கக்‍ கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு.பி.என். பிரகாஷ், திரு.புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு, மதரீதியான வழிபாடுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00