விழுப்புரம் அருகே பேக்கரி உணவுகளை வாங்கி சாப்பிட்ட 18 சிறார்களுக்கு வாந்தி, மயக்கம் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

May 23 2020 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் அருகே நடமாடும் வாகனத்தில் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்ட சிறார்கள் 18 பேரருக்‍கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்‍காக அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர்.

விழுப்புரம் அருகே உள்ள பொய்கை அரசூர் என்ற கிராமத்தில் நேற்று இரவு, நடமாடும் வாகனத்தில் விற்பனை செய்யப்பட்ட பேக்‍கிரி பொருள்களை சிறர்கள் சிலர் வாங்கி உண்டனர். சிலமணி நேரத்தில் அவர்களுக்‍கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் பாதிக்‍கப்பட்ட 18 பேர், 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்‍கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்‍கு பதிவு செய்துள்ள திருவெண்ணைநல்லூர் போலீசார், பேக்கரி பொருட்களை விற்பனை செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00